EnTamil.News
F Y T

சீரற்ற வானிலை தொடர்பில் 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

நிரோ - 1 மாதத்திற்க்கு முன்பு (2024-11-13)
மின்னல் தாக்கம்
மின்னல் தாக்கம்

அதன்படி, மத்திய, ஊவா, சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் கடுமையான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறியுள்ளது.

இலங்கையில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 12 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, மத்திய, ஊவா, சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் கடுமையான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறியுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.