EnTamil.News
F Y T

மீண்டும் நாட்டில் சீறற்ற காலநிலை பல குடும்பங்கள் இடப்பெயர்வு

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2025-01-26)
மீண்டும் நாட்டில் சீறற்ற காலநிலை  பல குடும்பங்கள் இடப்பெயர்வு

அத்துடன் கிளிநொச்சி யாழ்ப்பாணம் வவுனியா மன்னார் மாவட்டங்களிலும் அனேகமானோர் சீறற்று காலநிலையினால் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

தற்பொழுது நிலவிவரும் மோசமான வானிலையால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

கடந்த 13 ஆம் தொகுதி முதல் இலங்கையில் நிலவுகின்ற வானிலை மாற்றத்தினால்

இதுவரையில் 27 ,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

சீறற்ற வானிலை காரணமாக 319 வீடுகள் சேதமடைந்துள்ளன

ஆன்மீக நாட்களில் பெய்த கனமழை காரணமாக கிழக்கு மாகாணம் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளது. குறிப்பாக ஆம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் 17, 952 குடும்பங்களைச் சேர்ந்த 56, 878 பேர் இதுவரையில் பாதிப்படைந்துள்ளனர்

அத்துடன் கிளிநொச்சி யாழ்ப்பாணம் வவுனியா மன்னார் மாவட்டங்களிலும் அனேகமானோர் சீறற்று காலநிலையினால் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.