EnTamil.News
F Y T

மாணவர்களுக்கு வரும் உதவி திட்டம் தகவல் சேகரிக்கிறது அரசாங்கம்

நிரோ - 4 மாதங்களிற்க்கு முன்பு (2024-11-20)
மாணவர்களுக்கு வரும்  உதவி திட்டம் தகவல் சேகரிக்கிறது அரசாங்கம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, அந்த குடும்பங்கள் குறித்த தகவல்களை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் பாடசாலை உபகரணங்களைப் பெறுவதற்கான தகுதியை மதிப்பிடுவதற்கான தகவல் சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அனைத்து தகவல்களையும் இன்றைய தினத்துக்குள் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் கேட்கப்பட்டுள்ளனர்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, அந்த குடும்பங்கள் குறித்த தகவல்களை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.