EnTamil.News
F Y T

ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உலகத் தலைவர்களின் பங்கேற்புடன் திறக்கப்படவுள்ள தேவாலயம்

நிரோ - 2 வாரங்களிற்க்கு முன்பு (2024-12-07)
கடந்த 2019ஆம் ஆண்டு குறித்த தேவாலயத்தில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டது.

பிரான்ஸின் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் தேவாலயத்தை 5 வருடங்களுக்குள் புனரமைப்பு செய்வதாக அப்போது உறுதியளித்திருந்தார்
கடந்த 2019ஆம் ஆண்டு குறித்த தேவாலயத்தில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டது. பிரான்ஸின் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் தேவாலயத்தை 5 வருடங்களுக்குள் புனரமைப்பு செய்வதாக அப்போது உறுதியளித்திருந்தார்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள நோட்ரே டேம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களின் வழிபாடுகளுக்காக திறக்கப்பட உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு குறித்த தேவாலயத்தில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டது.

பிரான்ஸின் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் தேவாலயத்தை 5 வருடங்களுக்குள் புனரமைப்பு செய்வதாக அப்போது உறுதியளித்திருந்தார்.


இதற்கமைய, சுமார் 750 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டு இந்த தேவாலயம் புனரமைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஒரு சாத்தியமற்ற மறுசீரமைப்பை பிரான்ஸ் சாத்தியப்படுத்தியுள்ளதாக சரவதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


மேலும், குறித்த தேவாலய திறப்பு விழாவில் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் உட்பட பல உலகத் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.