EnTamil.News
F Y T

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2024-10-08)
nayan vikki
nayan vikki

இந்த ஆவணப்படம் 80 நிமிடங்கள் நீளம் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா.

இவர் 2022ஆம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு உயிர், உலக் என்று இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.

இந்த ஆவணப்படம் 80 நிமிடங்கள் நீளம் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.