EnTamil.News
F Y T

ஆண்களின் நிர்வாண புகைப்படத்தை வைத்து இணையதளத்தில் மோசடி செய்த இளைஞன் கைது

நிரோ - 1 மாதத்திற்க்கு முன்பு (2024-11-06)
ஆண்களின் நிர்வாண புகைப்படத்தை வைத்து இணையதளத்தில் மோசடி செய்த இளைஞன் கைது

சந்தேக நபர் துல்ஹிரிய பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடையவர் என தெரிவித்தவடமேல் மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவினர் சம்பவம்

ஆண்களின் நிர்வாண புகைப்படங்களை கொண்டு வந்து இணையத்தில் வெளியிடுவதாக கூறி, வலுக்கட்டாயமாக பணம் பெற்றுக்கொண்ட சந்தேகநபர் ஒருவர் வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆண் ஒருவரை தொடர்பு கொண்டு அவரது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பெற்றுக்கொண்டு, அவற்றினை இணையத்தில் வெளியிடுவதாக தெரிவித்து, 7 இலட்சம் ரூபா பணம் பெற்றுக்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.



சந்தேக நபர் துல்ஹிரிய பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடையவர் என தெரிவித்தவடமேல் மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.