EnTamil.News
F Y T

மஹிந்தவின் மகனிடம் இருக்கும் ஏழு துப்பாக்கிகள்

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2024-10-05)
Jositha
Jositha

மொத்தமாக தனிநபர் பாதுகாப்பிற்காக இலங்கையில் 1500 பேர்களுக்கு 1690 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.

யோஷிதவிடம் ஏழு துப்பாக்கிகள்!


கடந்த அரசாங்கங்களால் துப்பாக்கி வழங்கப்பட்டவர்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மகன் #யோஷித ராஜபக்‌ஷவும் அடங்குகிறார்.


இவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக சுமார் 7 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


மொத்தமாக தனிநபர் பாதுகாப்பிற்காக இலங்கையில் 1500 பேர்களுக்கு 1690 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.


துப்பாக்கிகள் அனைத்தையும் உடனடியாக அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்தல் விடுத்துள்ளது.


யோஷித ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள 7 துப்பாக்கிகளின் விபரமே 👇இதுவாகும்.


1. PT0195 9mm

2. LPY 904 9mm

3. RXR468 9mm

4. 55451 9mm

5. VX 679 9mm

6. A 11966 pofsmg pk

7. AHGS 683 9 mmGlock 48



பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.