EnTamil.News
F Y T

பிரபல பல்கலைக்கழக வேந்தர் தேர்வில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இம்ரான் கான்

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2024-10-18)
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்

இறுதிப்பட்டியில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் அதிகமாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது

ஒக்ஸ்போர்டு பல்கலை புதிய வேந்தர் பதவிக்கு போட்டியிடும் 38 இறுதிப் போட்டியாளர்களை பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தேர்வு நடவடிக்கைகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விண்ணப்பித்திருந்தவர்கள் அவரவர் துறைகளில், ஆர்வம், செயல்பாடு, திறன் நடவடிக்கை ஆகிவற்றை அடிப்படையாக கொண்டு இறுதி பட்டியலை நிர்வாக குழு தயார் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இறுதிப்பட்டியில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் அதிகமாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.