EnTamil.News
F Y T

கிரிக்கெட் விளையாட்டின் போது திடீரென மரணமடைந்த இளைஞன்

நிரோ - 1 மாதத்திற்க்கு முன்பு (2024-11-13)
மாரடைப்பு
மாரடைப்பு

வீரருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு விளையாட்டு மைதானத்திலேயே உயிரிழந்துள்ளார். இத்தேகந்த பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான அருண குமார என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்திற்காக ஏற்பாடு செய்திருந்த கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு விளையாட்டு மைதானத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இத்தேகந்த பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான அருண குமார என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


நேற்று முன்தினம் கஹவத்தை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி தலைமையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.