EnTamil.News
F Y T

இந்திய உயர்ஸ்தானிகருடன் சந்திப்பை நடத்திய தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நிரோ - 1 மாதத்திற்க்கு முன்பு (2024-11-21)
தமிழரசுக் கட்சி
தமிழரசுக் கட்சி

மேலும், தமிழர் தேசத்தில் நடைபெறும் பிரச்சினைகளை ஆவணப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் இடம்பெற்றது.

இதிலே அரசியல் தீர்வு சம்மந்தமாக இந்தியா வலியுறுத்த வேண்டும் எனவும் மாகாண சபைத் தேர்தல் உடன் நடாத்தப்பட வேண்டுமென்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.


மேலும், தமிழர் தேசத்தில் நடைபெறும் பிரச்சினைகளை ஆவணப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


இவ்வாவணம் தயாரிக்கப்பட்டதன் பிற்பாடு இந்திய உயர்ஸ்தானிகரிடம் ஒப்படைப்பதாகவும் பேசப்பட்டது.

மேலும், மக்களின் அபிவிருத்தி தொடர்பிலும், கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் பற்றியும் இங்கு முக்கியமாக கலந்துரையாடப்பட்டது

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.