கனடாவில் (Canada), இடம்பெறும் அஞ்சல் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு காரணமாக கனடாவுக்கான விமான அஞ்சல் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் சர்வதேச அஞ்சல் சேவையின் உயர் அதிகாரி ஒருவரை கோடிட்டு கொழும்பு ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
ஊதிய உயர்வு மற்றும் வார இறுதி நாட்களில் கூடுதல் நேர ஊதியத்துடன் வேலை என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்படுகின்றது.