EnTamil.News
F Y T

சீரற்ற வானிலைக்கு பின்பு இலங்கையில் உயர்ந்துள்ள மீன்களின் விலை

நிரோ - 2 வாரங்களிற்க்கு முன்பு (2024-12-06)
சீரற்ற வானிலைக்கு பின்பு இலங்கையில் உயர்ந்துள்ள மீன்களின் விலை

மேலும், லின்னா மீன் ஒரு கிலோகிராம் 1,000 ரூபா முதல் 1,100 ரூபாவுக்கும், சாலை மீன் ஒரு கிலோகிராம் 450 ரூபா முதல் 500 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் சில நாட்களாக மீன்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக மீன் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, பேலியகொடை மத்திய மீன் சந்தையில் தலபத் மீன் ஒரு கிலோகிராம் 2,400 ரூபா முதல் 2,500 ரூபா வரையிலும், பரவை மீன் ஒரு கிலோகிராம் 1,400 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லின்னா மீன் ஒரு கிலோகிராம் 1,000 ரூபா முதல் 1,100 ரூபாவுக்கும், சாலை மீன் ஒரு கிலோகிராம் 450 ரூபா முதல் 500 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஃபெஞ்கல் புயல் காரணமாக கடல்சார் ஊழியர்கள் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் மீன்களின் விலைகளும் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விற்பனை செய்வதிலும் சிரமத்தை எதிர்நோக்குவதாக மீன் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.