EnTamil.News
F Y T

இலங்கையில் எதிர்வரும் வருடத்தில் இருந்து சிறுவர்களை விளம்பரத்திற்கு பயன்படுத்துவதற்கு தடை

நிரோ - 2 வாரங்களிற்க்கு முன்பு (2024-12-06)
இலங்கையில் எதிர்வரும் வருடத்தில் இருந்து சிறுவர்களை விளம்பரத்திற்கு பயன்படுத்துவதற்கு தடை

பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் தொடர்பான வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2025 ஜனவரி முதலாம் திகதி முதல் விளம்பரங்களுக்கு 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பயன்படுத்த தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் தொடர்பான வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இன்று (6) நாடாளுமன்றத்தில் ஹசங்க விஜேமுனி இதனை தெரிவித்தார்.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.