சமூக வலைத்தளத்தில் காணொளியை பதிவு செய்வதற்காக வாளை பயன்படுத்திய 17 வயதான சிறுவன் யாழ்ப்பாணத்தில் கைதாகி உள்ளார்
வாளுடன் பல்வேறு காணொளிகளை எடுத்து அதை tik tok குறித்த சிறுவன் பகிர்ந்து வந்துள்ளார்
இது தொடர்பில் வட்டுக்கோட்டை போலீஸ்சாருக்கு கிடைத்த தகவலைக் கொண்டு சிறுவனை போலீசார் கைது செய்திருப்பது தெரிய வந்துள்ளது
குறித்த சிறுவன் வாள் ஒன்றையும் உடமையில் வைத்திருந்த பொழுது அந்த வாளையும் போலீசார் மீட்டுள்ளனர்
மேலும் கைது செய்யப்பட்ட சிறுவனை போலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளின் நடைபெற்று வருகின்றது