EnTamil.News
F Y T

பிரம்மாண்டமான ட்ரம்பின் பதவி ஏற்பு விழா - நிதி உதவி வழங்கும் பிரபல நிறுவனங்கள்

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2025-01-11)
Trump
Trump

இவற்றோடு Amazon ,meta , uber போன்ற உலகின் பிரபலமான நிறுவனங்களும், ட்ரம்பின் பதவி ஏற்பு விழாவிற்காக நிதி உதவியை வழங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது

இப்போது உலகில் அதிகம் பேசப்படும் விடயமாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழா விளங்குகின்றது


அந்த வகையிலே அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரோனால்டாமின் பதவி ஏற்பு விழாவானது ஜனவரி மாதம் 20 ம் திகதி இடம் பெற உள்ளது


இந்த பிரம்மாண்டமான டொனால்ட்ரமின் பதவியேற்பு விழா youtubeல் நேரலையாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது


இவ்வாறான நிலையில் அமெரிக்காவினுடைய புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவிற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியத்தில் உலகின் பிரபலமான நிறுவனங்கள் நன்கொடையை வழங்கியுள்ளன


அந்த வகையில் google மற்றும்Boeing ஒரு மில்லியன் டொலரையும்


அத்தோடு பிரபலமான கார் நிறுவனங்களாக இருக்கக் கூடிய Ford, General Motors மற்றும் Toyota ஆகியவை தலா ஒரு மில்லியன் டொலரையும் வழங்கியுள்ளன


இவற்றோடு Amazon ,meta , uber போன்ற உலகின் பிரபலமான நிறுவனங்களும், ட்ரம்பின் பதவி ஏற்பு விழாவிற்காக நிதி உதவியை வழங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.