இலங்கையில் இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் மதுபானம் மற்றும் சிக்ரட்டின் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
அதனைத் தொடர்ந்து மதுவரி அதிகரிப்பிற்கு அமைவாக பியரின் விலையும் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது
பியர் ஒன்றின் விலை 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையில அதிகரிக்கப்பட உள்ளது நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வரையில் ஆறு சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது
இந்த வகையிலே நாட்டில் பியர் உட்பட அனைத்து மதுபானங்களின் விலகிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது அதன்படி மதுபான போத்தல் ஒன்றின் விலை சராசரியாக ஆறு வீதத்தால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது