EnTamil.News
F Y T

முன்னாள் அமைச்சருக்கு வெளிநாடு செல்ல தடை உத்தரவு பிறப்பித்திருக்கும் நீதிமன்றம்

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2024-10-10)
முன்னாள் அமைச்சருக்கு வெளிநாடு செல்ல தடை உத்தரவு பிறப்பித்திருக்கும் நீதிமன்றம்

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (10.10) தடை விதித்துள்ளது.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சொகுசு வாகனம் எவ்வாறு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டமை, பயன்படுத்தப்படுவோர் குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.