EnTamil.News
F Y T

வரி செலுத்தாத பிரபல நிறுவனத்தின் பணிப்பாளர் உட்பட மூவருக்கு ஆறுமாத சிறை தண்டனை கொழும்பு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2024-10-14)
jail
jail

வற் வரி ஏய்ப்பு தொடர்பில் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன அலோசியஸ் உட்பட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 06 மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.

வற் வரி ஏய்ப்பு தொடர்பில் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன அலோசியஸ் உட்பட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 06 மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வற் வரியை ஏய்ப்பு செய்தமை தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.