EnTamil.News
F Y T

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு சர்சைக்கு முற்றுப்புள்ளி

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2024-10-14)
Scholarship Exam
Scholarship Exam

வினாத்தாள் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கசிய விடப்பட்டதாகக் கூறப்படும் மூன்று கேள்விகளுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் வினாத்தாள் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.