EnTamil.News
F Y T

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள முப்படையினர்

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2024-10-14)
The three forces are engaged in rescuing people affected by calamities
The three forces are engaged in rescuing people affected by calamities

மக்களை மீட்பதற்காக இராணுவம் உள்ளிட்ட முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுசீரற்ற வானிலையால் ஏற்படுள்ள ள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவின் பணிப்புரைக்கு அமைய, வெள்ளம் காரணமாக, பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக இராணுவம் உள்ளிட்ட முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுசீரற்ற வானிலையால் ஏற்படுள்ள ள்ளனர்.

அதன்படி இன்று (14) மல்வான, கட்டுகொட, வட்டரக்க, சீதாவக்கை, மீதொட்டமுல்ல, கொலன்னாவ, நவகமுவ, பெலவத்த, யடதொலவத்த ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மக்களை மீட்கும் பணியில் இராணுவம் உள்ளிட்ட முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.