EnTamil.News
F Y T

முட்டையின் விலை மீண்டும் குறைவடையும் சாத்தியம்

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2024-10-18)
முட்டை
முட்டை

பண்ணையில் இருந்து 30 ரூபாய்க்கு முட்டை ஒன்றை பெற்றுக் கொள்ள முடியும் சந்தையில் ஒரு முட்டையை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

சந்தையில் ஒரு முட்டையை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முட்டை விலை தொடர்பான நெருக்கடி இன்னும் தீரவில்லை. சந்தையில் முட்டை விலை 40 முதல் 45 ரூபாயாக அதிகரித்துள்ளது.



இது தொடர்பாக ஒரு குழுவை நியமித்து விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.


ஒரு முட்டையின் உண்மையான உற்பத்திச் செலவு 20 முதல் 23 ரூபாய் வரை மட்டுமே செல்லும்.

பண்ணையில் இருந்து 30 ரூபாய்க்கு முட்டை ஒன்றை பெற்றுக் கொள்ள முடியும் சந்தையில் ஒரு முட்டையை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.