EnTamil.News
F Y T

மாடியில் இருந்து தவறி விழுந்த உயிர் இழந்த பல்கலைக்கழக மாணவன்

நிரோ - 1 மாதத்திற்க்கு முன்பு (2024-10-23)
களனிப் பல்கலைக்கழகம்
களனிப் பல்கலைக்கழகம்

குறித்த மாணவன் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களனிப் பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவர் பல்கலைக்கழகத்தின் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழகத்தின் சி.டபிள்யூ.டபிள்யூ. மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


குறித்த மாணவன் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் சம்பவம் தொடர்பில் களனி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.