EnTamil.News
F Y T

தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மரணம் - யாழில் சம்பவம்

நிரோ - 1 மாதத்திற்க்கு முன்பு (2024-11-14)
police
police

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் வட்டுக்கோட்டையை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் (Jaffna) உரும்பிராய் இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் கடமையில் இருந்த 32 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் வட்டுக்கோட்டையை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.