EnTamil.News
F Y T

கிறிஸ்த ஆலயத்தின் அருகில் மீட்க பட்ட சடலத்தினால் பரபரப்பு

நிரோ - 6 நாட்கள் முன்பு (2024-12-15)
கிறிஸ்த ஆலயத்தின் அருகில் மீட்க பட்ட சடலத்தினால்  பரபரப்பு

இதுவரை கண்டறியப்படவில்லை. சம்மந்தப்பட்ட விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

திருகோணமலையில் உள்ள மூதூர், சஹாயபுரம் கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகில் இருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனின் சடலம் இன்றையதினம் (15-11-2024) மூதூர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


மூதூர் -சஹாயபுரம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான அன்ரன் பிரஜித் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரியவருகிறது.

குறித்த இளைஞன் எவ்வாறு உயிரிழந்தார்? கொலையா, தற்கொலையா? என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்மந்தப்பட்ட விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.