EnTamil.News
F Y T

இலங்கை முழுவதும் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடா? வெளியான முக்கிய தகவல்

நிரோ - 2 நாட்கள் முன்பு (2024-12-19)
இலங்கை முழுவதும் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடா? வெளியான முக்கிய தகவல்

ஏனெனில் இவ்வாறு பணம் வைப்பு செய்யும் பல வங்கிகள் இரவில் கணக்கு காட்டாததால், இந்த எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இலங்கையில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களிலும் இன்றையதினம் (19-12-2024) எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலைக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எடுத்த தீர்மானமே காரணம் என எரிபொருள் பிரிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய முறையின்படி,

எரிபொருள் ஆர்டருக்கு முந்தைய நாள் ஓன்லைனில் பணம் வைப்பு செய்ய வேண்டும், ஏனெனில் இவ்வாறு பணம் வைப்பு செய்யும் பல வங்கிகள் இரவில் கணக்கு காட்டாததால், இந்த எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.