யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இயங்கி வரும் நகைக்கடை ஒன்றில் நூதனமான திருட்டு ஒன்று இடம் பெற்றுள்ளது குறித்த நகைக்கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டுள்ளன
இந்த திருட்டு சம்பவத்தில் குறித்த நகைக்கடையில் இருந்து 40 லட்சம் ரூபாய் பணமும் 30 பவுன் நகைகளும் கொள்ளையிடப்பட்டு இருப்பது தெரிய வருகிறது
இது தொடர்பில் நகைக்கடையின் உரிமையாளர் யாழ்ப்பாணம் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடை பதிவு செய்துள்ளார் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்