யாழில் பாடசாலையை ஆசிரியர் ஒருவர் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
யாழ்ப்பாணம் கோபாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 14 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது
பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியருக்கு 52 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பில் கோபாய் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலே குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்
விசாரணைகளை தொடர்ந்து குறித்த ஆசிரியரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்