EnTamil.News
F Y T

யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்திருக்கும் ஜீவன் தொண்டமானின் இ.தொ .கா

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2024-10-08)
யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்திருக்கும் ஜீவன் தொண்டமானின் இ.தொ .கா

இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் ப.சக்திவேல் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட முடிவுசெய்துள்ளதாக இ.தொ.கா அறிவித்துள்ளது.

இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் ப.சக்திவேல் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.

ஏனைய மாவட்டங்களில் கூட்டணியின் சின்னத்தின் கீழ் போட்டியிடவும் இ.தொ.கா தீர்மானித்துள்ளது.

இதேவேளை, கட்சியின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.