EnTamil.News
F Y T

இலங்கையில் அதிகமாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் பெண்கள்

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2024-10-11)
breast cancer
breast cancer

மார்பகப் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை 5000 ஆக பதிவாகியுள்ளதாகவும் மாத்தளை மாவட்ட தொற்றாநோய் பிரிவின் வைத்தியர் சமாலா மதுஷானி விக்கிரம தெரிவித்தார்.

புற்று நோயாளர்களுள் 24 வீதமானவர்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் வருடாந்தம் மார்பகப் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை 5000 ஆக பதிவாகியுள்ளதாகவும் மாத்தளை மாவட்ட தொற்றாநோய் பிரிவின் வைத்தியர் சமாலா மதுஷானி விக்கிரம தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின்படி, 2024 மார்பகப் புற்று நோய் தொடர்பில் விழிப்புணர்வூட்ட மாத்தளை மாவட்டத்தில் நிகழ்வுகள் தொடர்பில் காரணிகளை தெளிவுபடுத்திய வைத்தியர் இதனைத் தெரிவித்தார்.

மாத்தளை மாவட்டத்தில் தொற்றா நோய் கட்டுப்பாட்டுக்காக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ஆதரவுடன் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் குழு மாத்தளை மாவட்ட செயலாளர் தேஜானி திலகரத்னவின் தலைமையில் செயற்பட்டு வருகின்றது.

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.