EnTamil.News
F Y T

யாழ் போதனா வைத்தியசாலை சர்ச்சை மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனாவிற்கு பிணை

நிரோ - 5 நாட்கள் முன்பு (2024-12-16)
யாழ் போதனா வைத்தியசாலை சர்ச்சை மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனாவிற்கு பிணை

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சென்ற அருச்சுனா எம்பி, அங்கு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டமை தொடர்பாக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் சரணடைந்த, சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சென்ற அருச்சுனா எம்பி, அங்கு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டமை தொடர்பாக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக இன்று(16) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சரணடைந்தார். இதன்போது எம்பி இராமநாதன் அர்ச்சுனா , கடும் எச்சரிக்கையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.