EnTamil.News
F Y T

இலங்கையில் குரங்குகளை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

நிரோ - 1 வாரத்திற்க்கு முன்பு (2024-12-26)
இலங்கையில் குரங்குகளை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

இந்தத் திட்டமானது எதிர்வரும் காலங்களில் இலங்கையின் பல்வேறுபட்ட பகுதிகளிலும் ஆரம்பிக்கப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜெயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்

இலங்கை முழுவதும் பயிர்களுக்கு சேதங்களை விளைவிக்க கூடிய குரங்குகளை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்க இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜெயசிங்க தெரிவித்திருக்கின்றார்


இது தொடர்பிலான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் ரத்தனிகெல மற்றும் விக்டோரியா நீர்த்தேக்கங்களை ஆண்டிய பிரதேசங்களிலேயே முதலில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது


இந்த செயற்பாட்டின் பிரதான நோக்கமாக விலங்குகளிடமிருந்து பரவும் நோய்களை கட்டுப்படுத்துவதாகவும் அண்மைக்காலமாக பயிர்களை அதிகம் செய்த படுத்தம் விலங்குகளிடமிருந்து பயிர்களையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதும் இப்பொழுது உலகம் முழுவதிலும் பல்வேறு வகையான நோய் பரவல்கள் ஏற்பட்டு இருப்பதால் அவ்வாறான நோய்களை கட்டுப்படுத்தவும் அரசாங்கத்தினால் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இந்தத் திட்டமானது எதிர்வரும் காலங்களில் இலங்கையின் பல்வேறுபட்ட பகுதிகளிலும் ஆரம்பிக்கப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜெயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.