EnTamil.News
F Y T

வடக்கில் ஊடுகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் ஊடகவியலாளர் ஒருவரை கடத்த முயற்சி

நிரோ - 6 நாட்கள் முன்பு (2024-12-27)
வடக்கில் ஊடுகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் ஊடகவியலாளர் ஒருவரை கடத்த முயற்சி

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தற்பொழுது வடக்கில் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக தெரிய வருகிறது

கிளிநொச்சியில் பிரபல ஊடகவியலாளர் ஒருவரை கடத்துவதற்கான முயற்சி நடந்துள்ளது

ஊடகவியலாளரான தமிழ்ச்செல்வன் என்பவரையே கடத்துவதற்கு முயற்சி செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது வெள்ளை வேன் ஒன்றில் வந்த இனம் தெரியாத குழுவினரே அவரை கடத்த முயற்சி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஊடகவியலாளரை வலுக்கட்டாயமாக அந்த வேனில் ஏற்றியதாகவும் இதன்போது ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் என்பவர் வானில் இருந்து பாய்ந்து தப்பித்துக் கொண்டுள்ளார் என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது குறித்த ஊடகவியலாளர் மீது கடத்தல் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர் இதன் காரணமாக ஊடகவியலாளர் தற்பொழுதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்


இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தற்பொழுது வடக்கில் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக தெரிய வருகிறது ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் மீதான இந்த கடத்தல் முயற்சி தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பொது அமைப்புகள் ஊடகவியலாளர்கள் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.