EnTamil.News
F Y T

நாடு முழுவதும் ஆயுதப்படைக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி

நிரோ - 6 நாட்கள் முன்பு (2024-12-27)
ஜனாதிபதிஅனுரகுமர திசாநாயக்க
ஜனாதிபதிஅனுரகுமர திசாநாயக்க

இன்று முதல் அமுலுக்கு வருகின்ற வகையில் இலங்கையில் முப்படையினரும் மற்றும் அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ஊடாக வெளியிடப்பட்டுள்ளது

ஜனாதிபதிஅனுரகுமர திசாநாயக்க அரசாங்கத்தில் தற்போது பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அந்த வகையில் இலங்கை ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு ஆயுதப் படையினருக்கு ஜனாதிபதி அழைப்பை விடுத்துள்ளார்

ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய இன்று முதல் அமுலுக்கு வருகின்ற வகையில் இலங்கையில் முப்படையினரும் மற்றும் அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ஊடாக வெளியிடப்பட்டுள்ளது


பொது பாதுகாப்பு கட்டளை சட்டத்தின்12பிரிவின் படி ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்களுக்கு அமையவே இலங்கையில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்காக ஆயுதப்படைகளுக்கு இவ்வாறான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.