யாழ்ப்பாண மாவட்டம் கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாசங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
இம்முறை இடம்பெறவுள்ள வரவு செலவு திட்டம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் வடக்கு மாகாண மக்களின் தேவைகளையும் குறைகளையும் சுட்டிக்காட்ட இருப்பதாகவும் அது தொடர்பில் கலந்துரையாட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
வட மாகாண மக்களுக்காக விரைவில் எதிர்வரும் 5வருடங்களுக்கு திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அர்ச்சனா அவர்கள் மேலும் தெரிவித்திருந்தார்.
விரைவில் கடல் தொழிலாளர்களின் பிரச்சனைக்கு இத்திட்ட மூலம் தீர்வு கிடைக்கப் பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்