EnTamil.News
F Y T

இலங்கையின் அரச சமூக வலைத்தளங்களை முடக்கிய ஹேக்கர் குழு கண்டுபிடிப்பு

நிரோ - 3 நாட்கள் முன்பு (2025-01-01)
இலங்கையின் அரச சமூக வலைத்தளங்களை முடக்கிய ஹேக்கர் குழு கண்டுபிடிப்பு

இவர்கள் இலங்கையின் திணைக்களம் மாத்திரம் அன்றி அமெரிக்க ராஜாங்க பாதுகாப்பு திணைக்களத்தின் இணையதளம் இந்தியாவின் அரச இணையதளத்தையும் முடக்கியுள்ளது தெரியவந்துள்ளதாகவும்

அண்மைக்காலமாக இலங்கையின் பொலிஸ் திணைக்களம் உட்பட முக்கிய திணைக்களங்களின் சமூக வலைத்தளங்களை முடக்கிய ஹேக்கர் குழு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்


போலீஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவிக்கும் பொழுது அண்மைக்காலமாக முடக்கப்பட்ட இலங்கையின் போலீஸ் திணைக்களத்தின் சமூக வலைத்தளம் உட்பட முக்கிய திணைக்களங்களின் வலைத்தளங்களை முடக்கிய ஹக்கர் குழு அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இவர்கள் இலங்கையின் திணைக்களம் மாத்திரம் அன்றி அமெரிக்க ராஜாங்க பாதுகாப்பு திணைக்களத்தின் இணையதளம் இந்தியாவின் அரச இணையதளத்தையும் முடக்கியுள்ளது தெரியவந்துள்ளதாகவும்


தற்போது பொலிஸ் திணைக்குள்ளத்தில் youtube உட்பட சமூக வலைத்தளங்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும்


சமூக வலைத்தளங்களுக்குள் ஊடுருவிய ஹேக்கர் குழு மேற்கொண்ட மாற்றங்கள் மற்றும் அதில் இருந்து பெற பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் தகவல்களை அழித்து புதிதாக நிறுவும் மென்பொருளை நிறுவியுள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் வளமை போன்று போலிஸ் திணைக்கள்ளத்தின் சமூக வலைத்தளங்கள் இயங்கும் என்றும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.