தற்போது இலங்கையின் பொருளாதாரம் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளதன் காரணமாக எதிர்வரும் சில நாட்களில் அரசாங்கத்தினால் கடினமான முடிவுகள் எடுக்கப்படலாம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்
இன்று நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்
யை மீட்பதற்காக அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும் இந்நாட்களில் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் நெருக்கடியான நிலையில் காணப்படுகிறது இலங்கைஒரே குடும்பமாக உழைக்கும் போது முன்னேற்றங்களை அடைய சில முடிவுகளை நாம் எடுக்க வேண்டும் எடுக்கப்படும் அந்த முடிவுகள் குடும்ப நலனுக்காக எடுக்கப்பட வேண்டும் குடும்பத்தின் நலம்தான் தங்கள் நலம் என்பதை குழந்தைகள் ஒருநாள் புரிந்து கொள்வார்கள் இவ்வாறு தான் இலங்கையின் நலன் கருதி எதிர்வரும் காலங்களில் சில தீர்மானங்கள் எடுக்கும் பொழுது மிகவும் கடினமாக இருந்தாலும் அதனை பழகிக் கொள்ள வேண்டி இருக்கும் இதுகுறித்து யாரும் தவறான அபிப்பிராயங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது என அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்