EnTamil.News
F Y T

பதவி விலகுவதாக அறிவித்துள்ள கனடா பிரதமர்

நிரோ - 2 நாட்கள் முன்பு (2025-01-06)
பதவி விலகுவதாக அறிவித்துள்ள கனடா பிரதமர்

இப்பொழுது அவர் பதவி விலக வேண்டும் என்று அவரது சொந்தக் கட்சியாக இருக்கக்கூடிய லிபரல் கட்சி உறுப்பினர்களே கூறி வருகின்றனர் அது மாத்திரமன்றி இனிவரும் தேர்தலில் ட்ருட்டோ போட்டியிடக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்

அண்மைக்காலமாக கனடிய பிரதமர் பல்வேறுபட்ட சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருந்தார்

அந்த வகையில் கனடா பிரதமர் தற்பொழுது பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது

லிபரல் கட்சியினுடைய அடுத்த தலைவர் தெரிவு செய்யப்படும் வரை தற்காலிக பிரதமராக இருக்கப் போவதாக அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களின் ஊடாக அறிய முடிகிறது

சர்வதேச அளவில் பல நெருக்கடிகளை சந்தித்தும் சர்ச்சைகளில் சிக்கியும் இருந்த கனடா பிரதமர் தற்பொழுது தன்னுடைய உள்நாட்டிலும் கட்சிக்கு உள்ளேயும் பல நெருக்கடிகளை சந்தித்துள்ளார்

இப்பொழுது அவர் பதவி விலக வேண்டும் என்று அவரது சொந்தக் கட்சியாக இருக்கக்கூடிய லிபரல் கட்சி உறுப்பினர்களே கூறி வருகின்றனர் அது மாத்திரமன்றி இனிவரும் தேர்தலில் ட்ருட்டோ போட்டியிடக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்

அது மாத்திரமின்றி அவர் கட்சியின் தலைவர் பதவியும் திறக்க வேண்டும் என்றும் வேறு ஒருவரை கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் ஆலோசனைகள் நடந்து வருகிறது

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.