EnTamil.News
F Y T

இலங்கை வருகிறார் இந்திய பிரதமர்

நிரோ - 1 நாள் முன்பு (2025-01-07)
இலங்கை வருகிறார் இந்திய பிரதமர்

ஆனால் இந்திய பிரதமர் எந்த திகதியில் இலங்கைக்கு வருவார் என்பது தொடர்பிலான உத்தியோகபூர்வமான தகவல்கள் முடிவு செய்யப்படவில்லை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இவ்வருடம் இலங்கைக்கு விஜயம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த விடயத்தை இலங்கையின் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது


ஆனால் இந்திய பிரதமர் எந்த திகதியில் இலங்கைக்கு வருவார் என்பது தொடர்பிலான உத்தியோகபூர்வமான தகவல்கள் முடிவு செய்யப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இந்திய உயர்ஸ்தாணிகர் சந்தோஷ் ஜா இது தொடர்பில் தெரிவிக்கையில்


இலங்கைக்கான இந்திய பிரதமரின் நட்புறவு பயணத்தை மேற்கொள்வதற்காக நேரத்தை உருவாக்கும் பணியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் நடுப்பகுதியில் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் விஜியமாக இந்தியா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.