EnTamil.News
F Y T

இலங்கையில் டின் மீன் வாங்குபவர்களுக்கு எச்சரிக்கை

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2025-01-15)
இலங்கையில் டின் மீன் வாங்குபவர்களுக்கு எச்சரிக்கை

ஆனால் இவற்றுள் 15 டின் மின் நிறுவனங்களுக்கு மாத்திரமே தரச் சான்றிதழ் அனுமதிகள் உள்ளதாகவும் அவற்றின் மூலமாக சந்தைப்படுத்தப்படுகின்ற 48 வகையான டின் மீன்களுக்கு தரச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இருப்பது தெரியும் வந்துள்ளது

நாட்டில் தற்பொழுது விற்பனையாகும் டின் மீன்களில் ஒரு சில டின் மீன்களில் எந்தவிதமான தரத்தை உறுதிப்படுத்தக் கூடிய சான்றிதழ்களும் இல்லை என்று தகவல்கள் வழியாகியுள்ளது

இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல்கள் பிரகாரம் தற்போதைய காலத்தில் இலங்கையில் 28 வர்த்தக நாமங்களின் கீழ் டின் மீன்கள் சந்தைப்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது

ஆனால் இவற்றுள் 15 டின் மின் நிறுவனங்களுக்கு மாத்திரமே தரச் சான்றிதழ் அனுமதிகள் உள்ளதாகவும் அவற்றின் மூலமாக சந்தைப்படுத்தப்படுகின்ற 48 வகையான டின் மீன்களுக்கு தரச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இருப்பது தெரியும் வந்துள்ளது

தரச் சான்றிதழ் வழங்கப்படாத ஏனைய 13 வர்த்தக நாமங்களைக் கொண்ட நிறுவனங்கள் தற்பொழுது சந்தையில்டின் மீன்களை சந்தைப்படுத்தி வருவதாக தேசிய கணக்காய்வு நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது

எனவே டின் மீனை வாங்குபவர்கள் தரச்சான்றிதழ் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.