EnTamil.News
F Y T

அடுத்து வரும் 36 மணித்தியாலங்கள் தொடர்பில் இலங்கையில் விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2025-01-15)
அடுத்து வரும் 36 மணித்தியாலங்கள் தொடர்பில் இலங்கையில் விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை

உள்ள 73 முக்கிய குளங்களில் 49 குளங்கள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது என் நிலையில் தாள் நிலப் பகுதிகளில் சிறிய. அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக அடுத்த 36 மணித்தியாலத்திற்கு வட மத்திய கிழக்கு உவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினம் அறிவித்துள்ளது


நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 73 முக்கிய குளங்களில் 49 குளங்கள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது

என் நிலையில் தாள் நிலப் பகுதிகளில் சிறிய. அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது


இதேவேளை நாட்டில் தொடரும் மலையுடனான வானிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களினுடைய வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.