நாட்டில் ஏற்பட்ட சீரற்ற கால நிலைக்குப் பின்பு நுலம்பு பெருக்கம் அதிகரித்து இருக்கிறது
அந்த வகையில் இலங்கையில் டெங்கு நோயாளர்களின் உடைய எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது
2025 ஆம் ஆண்டு தொடக்க காலத்தில் 2,045 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன
இதில் அதிக அளவிலானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது
2024 ஆம் ஆண்டில் மாத்திரம் கிட்டத்தட்ட 50,000 நோயாளர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது
நாட்டில் கடந்த வருடம் அளவில் நிலவிய சீரற்ற காலநிலைக்கு பின்பு டெங்கு நோயாளர்களின் உடைய எண்ணிக்கை அதிகமாகியுள்ளது தெரியவந்துள்ளது